Single mother Eesha Agrawal's journey to victory in India's jewel of beauty

இந்தியா, அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு, தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா என்ற …
இந்தியா, அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு, தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா என்ற பெயர் நாவலந்தேயம் என்னும் பெயரிலிருந்து பெறப்பட்டது. சிலர் சிந்து நதியில் இருந்து பெறப்பட்டதாகச் சொல்லுவதுண்டு. சிந்து நதியில் பெறப்பட்டது இந்து ஆகும். இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாகிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன.
  • தலைநகரம்: புது தில்லி
  • பெரிய நகர்: மும்பை (நகரம்) · தில்லி (பெருநகரப் பகுதி)
  • ஆட்சி மொழி(கள்): இந்தி · ஆங்கிலம்
  • தேசிய மொழிகள்: எதுவுமில்லை
  • தாய்மொழிகள்: 447 மொழிகள்
  • சமயம் (2011): 79.8% இந்து · 14.2% இசுலாம் · 2.3% கிறித்தவம் · 1.7% சீக்கியம் · 0.7% பௌத்தம் · 0.4% சமணம் · 0.23% சமயமற்றோர் · 0.65% ஏனையோர்
  • மக்கள்: இந்தியர்
தரவை வழங்கியது: ta.wikipedia.org